Third Trimester- Pregnancy and Breastfeeding Videos : Breastfeeding latching: Tamil

Related Videos (Tamil)

User Visit : 202

1. குழந்தையை தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைப்பதற்கான சரியான பிடிப்புமுறை 

-குழந்தையை தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைப்பதற்கான படிப்படியான வழிமுறைகள்

-குழந்தை சரியாக தாயின் மார்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் முறைகள்

-குழந்தை தாயின் மார்பக காம்பில் மட்டும் பால் குடிக்கிறதா என கவனிக்கும் முறைகள்

-ஃபோர்மில்க் மற்றும் ஹைண்டுமில்க்கை கொடுத்தல் 

-இரண்டாவது மார்பகத்தில் இருந்து பால் கொடுத்தல்

-குழந்தை ஏப்பம் விட சரியாக உட்காரவைத்தல்

2. தாய்ப்பாலூட்டும் கால இடைவெளி 

-24 மணிநேரத்தில் எத்தனை முறை குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது

-பகல் மற்றும் இரவில் எத்தனை முறை குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது

-குழந்தையின் பசி அறிகுறிகள்

-குழந்தையின் வேகமான வளர்ச்சி காலத்தின் போது எவ்வாறு தாய்ப்பாலூட்டுதல்

Related Videos (Tamil)